TNPSC Agricultural Officer (Extension) Hall Ticket 2021 (Out) – Download AO Exam Date

0
TNPSC Agricultural Officer (Extension) Exam Date 2021 - Download AO Hall Ticket
TNPSC Agricultural Officer (Extension) Exam Date 2021 - Download AO Hall Ticket
TNPSC Agricultural Officer (Extension) Hall Ticket 2021 – Download AO Exam Date

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வேளாண் அலுவலர் (Extension) பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது 04.03.2021 அன்றோடு முடிவடைந்து விட்டது. அடுத்த கட்டமாக இப்பணிகளுக்கான பணியிட தேர்வுகள் ஆனது நடத்தப்பட உள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் AO (Extension)
தேர்வு தேதி 18.04.2021
தேர்வு ஹால் டிக்கெட் Released 
TNPSC AO Exam Date தேர்வு தேதி 2021 :

மொத்தமாக 365 பணியிடங்களை கொண்ட இந்த Agricultural Officer (Extension) பணிகளுக்கு வரும் 18.04.2021 அன்று தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆனது தற்போது வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNPSC AO மாதிரி :
Subject  Duration Maximum Marks
Paper-I: Subject (Agriculture) 3 hours 300
Paper-II: General Studies 2 hours 200
Interview and Records 70
Total 570
TNPSC AO பாடத்திட்டம் :

மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் தேர்விற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download TNPSC AO (Extension) Hall Ticket 2021 – Released

Download TNPSC AO Exam Date 2021

Download TNPSC AO Syllabus 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!