TNPSC AE நேர்காணல் தேதி 2020

0
TNPSC AE நேர்காணல் தேதி 2020
TNPSC AE நேர்காணல் தேதி 2020

TNPSC AE நேர்காணல் தேதி 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு மின் ஆய்வாளர் சேவையில் காலியாக இருந்த உதவி மின் ஆய்வாளர், உதவி பொறியாளர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் ஆகிய பணிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வினை சமீபத்தில் நடத்தியது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை விரைவில் நடைபெற இருக்கிறது. இது குறித்த அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC AE Interview Date 2020 Notice

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!