TNPSC Accounts Officer தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
TNPSC Accounts Officer தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TNPSC Accounts Officer தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TNPSC Accounts Officer தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவையில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி, வகுப்பு III பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் கணக்கு அதிகாரி, வகுப்பு III
பணியிடங்கள் 23
தேர்வு தேதி 08.10.2022
விடைக்குறிப்பு Official Answer Key Released
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Accounts Officer விடைக்குறிப்பு:

Accounts Officer, Class III பணியிடங்களுக்கான தேர்வானது 08.10.2022 அன்று காலை 09.30 முதல் 12.30 வரையும், மாலை 02.30 முதல் 05.30 வரையும் நடைபெற்றது. இந்த தேர்வு செயல் முறையின் மூலம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download
TNPSC Accounts Officer Objection:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 24.10.2022 மாலை 05.45 மணிக்குள் தேர்வர்கள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challenge-ற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தேர்வர்கள் தெரியப்படுத்தலாம்.

Download TNPSC Cost Accountancy (PG Degree standard) (Subject Code 333) Answer Key

Download TNPSC General Studies (Subject Code 003) Answer Key Pdf

Objection Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!