TNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

TNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agricultural Officer) 580 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.12.2018  முதல் 27.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

TNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

TNPSC தேர்வு மாதிரி Download
TNPSC தேர்வு பாடத்திட்டம் English pdf Download
TNPSC தேர்வு பாடத்திட்டம் Tamil Pdf Download 
TNPSC Current Affairs in Tamil 2018

TNPSC WhatsAPP Group கிளிக் செய்யவும்

Join Us on FB :  English – Examsdaily   Twitter – Examsdaily

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!