TNPSC AAO Result 2021 || Download AO, AHD Cut Off Marks

0
TNPSC AAO Result 2021
TNPSC AAO Result 2021

TNPSC AAO Result 2021 || Download AO, AHD Cut Off Marks

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer மற்றும் Assistant Horticultural Officer, Agricultural Officer (Extension) மற்றும் Assistant Director & Horticulture Officer பணியிடங்களுக்கான தேர்வானது கடந்த மாதம் நடைபெற்றது. 991 பணியிடங்களுக்கான தேர்வை பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் AAO, AO & AHD
பணியிடங்கள் 991
தேர்வு தேதி 17.04.2021, 18.04.2021 & 19.04.2021
Status Result Released Soon
TNPSC AAO தேர்வு தேதி:

Agricultural Officer (Extension), Assistant Agricultural Officer மற்றும் AHD பணியிடங்களுக்கான தேர்வானது ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் நடைபெற்றது. கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், ஏராளமான தேர்வர்கள் ஆர்வத்துடன் இந்த அரசு தேர்வை எழுதினர்.

TNPSC AAO Result 2021 Date:

மேற்கண்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

TNPSC AAO தேர்வு முடிவுகளை 2021 எவ்வாறு சரிபார்க்கலாம்?
  • முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப்பக்கத்தில்
  • சமீபத்திய தேர்வு முடிவு ( latest result ) பகுதியைக் கண்டறியவும்.
  • தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
  • சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
  • இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.

Download TNPSC AAO Result 2021 – Released Soon

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!