TNPSC AAO Answer Key 2021 Out – Download Assistant Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு

0
TNPSC AAO Answer Key 2021
TNPSC AAO Answer Key 2021

TNPSC AAO Answer Key 2021 Out – Download Assistant Agricultural Officer தேர்வு விடைக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 17.04.2021 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு விடைக்குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer 
பணியிடங்கள் 429
Status Answer Key Released 
தேர்வு தேதி 17.04.2021
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள்  எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

TNPSC AAO Answer Key 2021:

429 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வானது தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் நடைபெற்றது. இந்த பணிகளுக்கான தேர்வுகளை லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆர்வமாக எழுதி உள்ளனர்.

அதற்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அந்த விடைக்குறிப்பினை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த விடைகுறிப்பில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை சரியான ஆதாரத்துடன் நிரூபிக்க வரும் 03.05.2021 அன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC AAO Answer Key – Agriculture 

Download TNPSC AAO Answer Key – Horticulture

Download TNPSC AAO Answer Key – General Studies

Download TNPSC AAO Answer Key Objection Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here