TNPSC 429 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

0
TNPSC 429 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
TNPSC 429 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

TNPSC 429 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer ஆகிய பதவிகளுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பணிகளை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer
CV தேதி 08.12.2021 – 10.12.2021
CV Schedule Download Below
TNPSC ASO CV தேதி 2021:

TNPSC மூலமாக தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க துணை சேவையில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer மற்றும் Assistant Horticultural Officer எனப்படும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த 17.04.2021 அன்று தேர்வு நடைபெற்றது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்‌ சரிபார்ப்பு பணிகள் மற்றும் கலந்தாய்வு பணிகள் தற்காலிகமாக 08.12.2021 முதல் 10.12.2021 (வேலை நாட்களில்‌) வரை நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தங்களது மூலச்‌ சான்றிதழ்களை Scan செய்து தேர்வாணைய இணையதளத்தில்‌ அரசு கேபிள்‌ டிவி நிறுவனம்‌ நடத்தும்‌ அரசு இ-சேவை மையங்கள்‌ மூலமாக பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள்‌ விண்ணப்பதாரர்கள்‌ சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்யவில்லை எனில்‌ அவ்விண்ணப்பதாரர்களுக்கு தெரிவு பணிகளில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ இல்லை எனக்‌ கருதி மேற்கண்ட பதவிக்கு அவர்களது விண்ணப்பம்‌ பரிசீலனைக்கு எடுத்துக்‌ கொள்ளப்படமாட்டாது எனத்‌ தெரிவிக்கப்படுகிறது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Download TNPSC AAO & AHO CV Date Schedule 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!