TNPL தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனத்தில் மாதம் ரூ.87,658/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
TNPL தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனத்தில் மாதம் ரூ.87,658/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
TNPL தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனத்தில் மாதம் ரூ.87,658/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
TNPL தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனத்தில் மாதம் ரூ.87,658/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer (Assistant Officer grade) பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPL
பணியின் பெயர் Medical Officer (Assistant Officer grade)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNPL காலிப்பணியிடங்கள்:

TNPL நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Medical Officer (Assistant Officer grade) பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPL வயது வரம்பு :
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது
  • GT பிரிவினருக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.
  • BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 43 வரை இருக்க வேண்டும்.
  • SC/SCA/ST பிரிவினருக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.
Medical Officer கல்வி தகுதி:

TNPL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Medical Officer அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
TNPL ஊதிய விவரம்:

Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.87,658/-ஊதியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

TNPL தேர்வு செய்யப்படும் முறை :

Medical Officer பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPL விண்ணப்பிக்கும் முறை :

TNPL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் 04.01.2023 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Download Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!