TNPL வேலைவாய்ப்பு 2020

0
TNPL வேலைவாய்ப்பு 2020
TNPL வேலைவாய்ப்பு 2020

தமிழக செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் லிமிடெட்டில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பயிற்சி, ஆலை பொறியாளர், ஷிப்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

25 முதல் 29 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி :

பொறியியக்கல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு சியப்படுபவர்களுக்கு ரூ. 22500 – ரூ. 25350 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 23.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Application Form 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!