TNPL வேலைவாய்ப்பு 2020 – 58 காலியிடங்கள்

0
TNPL வேலைவாய்ப்பு 2020 - 58 காலியிடங்கள்
TNPL வேலைவாய்ப்பு 2020 - 58 காலியிடங்கள்

TNPL வேலைவாய்ப்பு 2020 – 58 காலியிடங்கள் 

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் லிமிடெட்டில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பயிற்சி மற்றும் பிற பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 58 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

57 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

பொறியியல் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒபெத்தியமாக ரூ. 73200 முதல் 200000 வரை வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.02.2020 அன்றுக்குள் தங்களின் வினைப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNPL Recruitment 2020 Notification 1 PDF

TNPL Recruitment 2020 Notification 2 PDF

Apply Online

Official Site

Latest Government Job Notification 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!