தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 117 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 117 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 117 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 117 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு காகித லிமிடெட் ஆணையமான Tamil Nadu Newsprint and Papers Limited வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 18.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPL
பணியின் பெயர் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer
பணியிடங்கள் 117
கடைசி தேதி 18.12.2020
Status Last Date Reminder
TNPL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. Chemical, Mechanical, Electrical, Instrumentation அல்லது Instrument Mechanic ஆகிய துறைகளில் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பதவிக்கு மொத்தம் 117 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  3. SSLC/ B.E / B.Tech/ முடித்த ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.
  4. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.11,110/- முதல் ரூ.29,300/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலம் 18.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download TNPL Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!