தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.4 கடைசி நாள்!!

0
தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.4 கடைசி நாள்!!
தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.4 கடைசி நாள்!!
தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.4 கடைசி நாள்!!

Medical Officer (Assistant Officer grade) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Medical Officer (Assistant Officer grade) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.87,658/-ஊதியம் வழங்கப்பட உள்ளது.\

SBI Clerk Mains நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

Follow our Twitter Page for More Latest News Updates

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.01.2023 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2023 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!