TNPL (Management Trainee) அறிவிப்பு 2019

0

TNPL  (Management Trainee) அறிவிப்பு 2019

தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் அண்ட் பேப்பர் லிமிடெட் (TNPL) (Management Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 17.07.2019 முதல் 01.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

டி.என்.பி.எல் போஸ்ட் காலியிட விவரங்கள்:

பணியின் பெயர்: (Management Trainee)

வயது வரம்பு:

  • பொதுபிரிவு – அதிகபட்சம் 25 வயது 
  • BC / BCM / MBC / DNC – அதிகபட்சம் 27 வயது
  • SC/SCA/ST – அதிகபட்சம் 30 வயது . GOVT விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

கல்வித் தகுதி:  விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி (வேளாண்மை / வனவியல் / தோட்டக்கலை) அல்லது எம்.எஸ்சி. (தாவரவியல்) முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:  Rs. 22,500/-

தேர்வு செயல்முறை: 

  • எழுத்துத் தேர்வு
  •  நேர்காணல்
  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்ப முறை: ஆஃ லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எல் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி: தலைமை பொது மேலாளர்-HR, தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் (டி.என்.பி.எல்)

To Read in English – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats app Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!