TNPL ரூ.86600/- சம்பளத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க பிப்.2 கடைசி நாள்..!

0
TNPL ரூ.86600 சம்பளத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க பிப்.2 கடைசி நாள்..!
TNPL ரூ.86600 சம்பளத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க பிப்.2 கடைசி நாள்..!

TNPL ரூ.86600/- சம்பளத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க பிப்.2 கடைசி நாள்..!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகியது. அதில் General Manager, Deputy General Manager பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TNPL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech/ MBA / Arts / Science / M.A (Social Work) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • 1.1.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது பனியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 46 என்றும் அதிகபட்சம் 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.1,18,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து 02.02.2022ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:-

நிர்வாக இயக்குனர்(செயல்பாடுகள்), தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட், எண்.67, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை – 600032

Download Notification PDF

Download Application PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!