தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை – 117 காலிப்பணியிடங்கள்

0
TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - 117 காலிப்பணியிடங்கள்
TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - 117 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை – 117 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு காகித லிமிடெட் ஆணையத்தில் (TNPL) இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPL
பணியின் பெயர் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer
பணியிடங்கள் 117
கடைசி தேதி 18.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNPL காலிப்பணியிடங்கள் :

Chemical, Mechanical, Electrical, Instrumentation அல்லது Instrument Mechanic ஆகிய துறைகளில் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 117 காலிப்பணியிடங்கள் உள்ளது.

அரசு பணிகள் வயது வரம்பு :

01.12.2020 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Police “FB  Group” Join Now

தமிழ்நாடு காகித ஆணைய கல்வித்தகுதி :
Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகள் :
  • Chemical – B.E / B.Tech in Chemical Engineering / Chemical Technology / Pulp and Paper Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Mechanical – B.E / B.Tech in Mechanical Engineering / Production Engineering / Industrial Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Electrical – B.E / B.Tech in Electrical and Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Instrumentation அல்லது Instrument Mechanic – B.E / B.Tech in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) பணிகள் :
  • Chemical – Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Mechanical – SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.
  • Electrical – SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.
  • Instrumentation அல்லது Instrument Mechanic – Diploma in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.11,110/- முதல் அதிகபட்சம் ரூ.29,300/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 18.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNPL Notification PDF

TNPL Semi-Skilled Notification PDF

TNPL Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!