தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது காலியாக உள்ள Vice Chancellor பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிட தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPESU |
பணியின் பெயர் | Vice Chancellor |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 04.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
TNPESU காலிப்பணியிடங்கள் :
TNPESU பல்கலைக்கழகத்தில் Vice Chancellor பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Vice Chancellor வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
விளையாட்டு பல்கலைக்கழக கல்வித்தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Physical Education அல்லது Sports பாடப்பிரிவில் A Ph.D. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 20 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TNPESU தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.