TNPESU வேலைவாய்ப்பு 2020 !

0
TNPESU வேலைவாய்ப்பு 2020 !
TNPESU வேலைவாய்ப்பு 2020 !

TNPESU வேலைவாய்ப்பு 2020 !

Tamil Nadu Physical Education And Sports University எனப்படும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆனது Supervisor பணியிடங்களுக்கான அறிவிப்பை மே மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் நாங்கள் வழங்கி உள்ளோம். மேற்பார்வையாளர் (Supervisor) பதவிக்கு விண்ணப்பிக்க 19.06.2020 இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்
பணிகள் மேற்பார்வையாளர் (Supervisor) 
மொத்த பணியிடங்கள் 02
மாத ஊதியம் ரூ.15,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி 19-06-2020 

காலிப்பணியிடங்கள்:

  • மேற்பார்வையாளர் (Supervisor) – 2

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • மேற்பார்வையாளர் (Supervisor) – ரூ.15,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19-06-2020 அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download the Official Notification 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!