தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலைவாய்ப்பு 2020

0
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள கற்பித்தல் மற்றும் பிற பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 24.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்தம் 26 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

Master Degree/ M.Sc./ Ph.D/ B.E ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Notification And Application Form

Application Form for Teaching Assistant

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!