தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக காலிப்பணிகள் 2020

0
தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக காலிப்பணிகள் 2020
தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக காலிப்பணிகள் 2020

தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக காலிப்பணிகள்

தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி கணினி ஆய்வாளர் மற்றும் விருந்தினர் விரிவுரையாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.02.2020 அன்றுக்குள் விண்ணப்பக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

computer science / Engineering / Information Technology ஆகியவற்றில் B.E / B.Tech. /B.Sc. Master’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 25000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 28.02.2020 அன்று நடைபெற இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை 26.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

TNPESU Recruitment 2020 Notification – Assistant System Analyst

TNPESU Recruitment 2020 Notification – Guest Lecturer

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!