மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலை 2021 !!

0
மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலை 2021 !!
மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலை 2021 !!

மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் வேலை 2021 !!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில்  (TNPESU) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Guest Lecturer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPESU
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் தேதி 12.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பல்கலைக்கழக பணியிடங்கள் :

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில்  English பாடப்பிரிவில் Guest Lecturer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPESU கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஆங்கில மொழியில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் நல்ல அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் பெறுவர்.

TNPESU தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 16.03.2021 நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPESU விண்ணப்பக் கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ STவிண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 12.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download TNPESU Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!