தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

1
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது அங்கு காலியாக உள்ள Guest Faculty ​பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிட தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPESU
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNPESU பணியிடங்கள் :

TNPESU பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விளையாட்டு பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் NET/ SLET/ SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TNPESU ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TNPESU தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC, ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur, Chennai-600127.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!