TNPESU வேலை வாய்ப்பு…!

0
TNPESU வேலை வாய்ப்பு...!
TNPESU வேலை வாய்ப்பு...!

TNPESU வேலை வாய்ப்பு…!

TNPESU காலிப்பணி இடங்கள் நிரப்புவதர்க்காண அறிவிப்பை வெயிட்டுள்ளது. இதில் பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.

இதற்க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு தபால் மூலம் 18.03.2020 தேதி முதல் 26.03.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு TNPESU
பணிகள் பெண்கள் விடுதி மேற்பார்வையாளர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை தபால்
விண்ணப்பிக்கும் தேதி 18.03.2020 தேதி முதல் 26.03.2020 தேதி மாலை 5.45 மணிக்குள்
Official Website Click Here

 

காலிபணியிடங்கள் 01

இதில் பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் (01) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணிக்கு Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு முறை

நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

BC,OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். SC/ST, SCA, PWD, DW அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification and Application

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!