தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை 2021!!
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது அங்கு காலியாக உள்ள Assistant System Analyst பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPESU |
பணியின் பெயர் | Assistant System Analyst |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 27.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
TNPESU காலிப்பணியிடங்கள் :
TNPESU பல்கலைக்கழகத்தில் Assistant System Analyst பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
விளையாட்டு பல்கலைக்கழக கல்வித்தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் பலமானது ஆகும்.
TNPESU ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
- SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
TN Job “FB Group” Join Now
TNHRCE விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.