தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – ரூ.25,000/- ஊதியம்!!!

0
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - ரூ.25,000 ஊதியம்!!!
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - ரூ.25,000 ஊதியம்!!!

தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – ரூ.25,000/- ஊதியம்!!!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது அங்கு காலியாக உள்ள Assistant System Analyst பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை சமீபத்தில் வெளியானது. அதில் இப்பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம்  ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவாளர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Best TNPSC Coaching Center – Join Now

அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பதிவு செய்வோரில் பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/- மற்றும் SC/ST விண்ணப்பதாரர்கள் ரூ.250/- கட்டணமாக செலுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 27.10.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download TNPESU Notification & Application 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here