பொறியியல் படித்தவர்கள் கவனத்திற்கு- TNPSC CESE 2022 அறிவிப்பு வெளியீடு!

0
பொறியியல் படித்தவர்கள் கவனத்திற்கு- TNPSC CESE 2022 அறிவிப்பு வெளியீடு!
பொறியியல் படித்தவர்கள் கவனத்திற்கு- TNPSC CESE 2022 அறிவிப்பு வெளியீடு!
பொறியியல் படித்தவர்கள் கவனத்திற்கு- TNPSC CESE 2022 அறிவிப்பு வெளியீடு!

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 626 பணியிடங்கள் நிரப்பிட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

TNPSC பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் 04.04.2022 முதல் 03.05.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள் இதோ!

Automobile Engineer( 4) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Automobile (or) Mechanical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம். தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ.56,100 – 2,05,700 வழங்கப்படும். இதையடுத்து Junior Electrical Inspector( 8) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பளம் ரூ.37,700 – 1,38,500 ஆகும். தொடர்ந்து Assistant Engineer (Agricultural Engineering) காலியிடங்களின் எண்ணிக்கை 66 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் கல்வித் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E.(Industrial Engineering) (or) B.E (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering) படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு சம்பளம் ரூ.37,700 – 1,38,500 ஆகும். Assistant Engineer (Highways Department)( 33) பதவிக்கு விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதியானவருக்கு சம்பளம் ரூ.37,700 – 1,38,500 வழங்கப்படும். இதை அடுத்து Assistant Director of Industrial Safety and Health(18) பதவிக்கு விண்ணப்பதாரர் கல்வித் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering or Production Engineering or Industrial Engineering or Electrical Engineering or Chemical Engineering or Textile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பது ஆகும். சம்பளம் ரூ.37,700 – 1,38,500 வழங்கப்படும். தொடர்ந்து Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD) பணிக்கு காலியிடங்களின் எண்ணிக்கை 309 ஆகும். மேலும் விண்ணப்பதாரர் கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.37,700 – 1,38,500 ஆகும்.

General Foreman ( 7) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering (or) Automobile Engineering (or) Automobile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பளம் ரூ.37,700 – 1,38,500 ஆகும். Technical Assistant(11) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering (or) Automobile Engineering (or) Automobile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும். இதையடுத்து சம்பளம் ரூ.37,700 – 1,38,500 ஆகும். Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 93 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.37,700 – 1,38,500 வழங்கப்படும்.

Assistant Engineer (Tamil Nadu Urban Habitat Development Board) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 64. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering (Civil) படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.37,700 – 1,38,500 வழங்கப்படும். இதையடுத்து Assistant Engineer (Chennai Metropolitan Development Authority) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 13 ஆகும். மேலும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree (Civil or Highways) படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம். தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பளம் ரூ.37,700 – 1,38,500 வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தார் வயதுத் தகுதி 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!