தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை 2020

0
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை 2020
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள உதவி பொறியாளர் (ஏ.இ), சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் (இளைய உதவியாளர்) மற்றும் தட்டச்சு செய்பவர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பணியின் பெயர்   உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சு செய்பவர்
பணியிடங்கள்  242
ஊதிய விவரம்  19500 – 119500
பதிவு செய்ய கடைசி தேதி  26.03.2020

 

பணியிடங்கள் :

மொத்தமாக 242 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு  செய்யப்படுபவர்களுக்கு ரூ. 19500 முதல் ரூ. 119500 வரை ஊதியம் வழங்கப்படும்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, திறன் சோதனை,  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ. 250 செலுத்தினால் போதுமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரிகள் 05.03.2020 முதல் 26.03.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*Read More Railway Government Job 2020*

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!