TNPCB தேர்வு நெருங்கியாச்சு !! – என்ன படிக்கலாம் ???

0
TNPCB தேர்வு நெருங்கியாச்சு - என்ன படிக்கலாம்
TNPCB தேர்வு நெருங்கியாச்சு - என்ன படிக்கலாம்

TNPCB தேர்வு நெருங்கியாச்சு !! – என்ன படிக்கலாம் ???

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பானது கடந்த வருடமான 2019ம் ஆண்டிலேயே வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இந்த 2020 ஆம் ஆண்டில் கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் இந்த பணிகளுக்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

மொத்தம் 224 காலிப்பணியிடங்கள் இந்த Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோன வைரஸ் தொற்றின் பரவலால் இந்த பணிகளுக்காக அறிவிக்கப்பட்டு இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது மீண்டும் இந்த பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இந்த Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist பணிகளுக்கான தேர்வு வரும் 10.10.2020 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான அட்மிட் கார்டும் சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கி கொள்ளலாம்.

TNPCB Admit card 2020 – Download

தேர்விற்கான தேதி தற்போது நெருங்கி விட்டது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்விக்ரு என்ன படிக்கலாம் என குழம்பியுள்ள தேர்வர்களுக்காக இதோ எங்கள் வலைத்தளத்தில் பாட குறிப்புக்கள் மற்றும் தேர்வு மாதிரிகளை வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து தேர்வுக்கு தயாராகும் படி கேட்டு கொள்கிறோம்.

TNPCB தேர்வு மாதிரி:
1. SUBJECT DURATION MAXIMUM MARKS REMARKS
ONLINE EXAMINATION 3 hours / 2 hours 87.8* * Marks obtained in the Online examination to be worked out for percent 87.8%
 2. Interview for the post of Assistant Engineers, Environmental Scientists, Assistants (Junior Assistants) / Interview and Skill Test on Typing for the post of Typists. 12.2%
Total 100

ஆன்லைன் பரீட்சைக்கான வினாத்தாள் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சு செய்பவர் பணிக்கு குறிக்கோள் வகையாக இருக்கும். மேலும் இத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும்.

TNPCB தேர்வு பாடத்திட்டம்:
NAME OF THE POST DURATION OF THE EXAMINATION SYLLABI
Assistant Engineer 3 Hours The question paper will have 180 Objective type questions with multiple choices on the subjects covering Environmental Chemistry and Micro-Biology, Water and Waste Water Treatment, Aptitude for Work, Analytical Skills, Air Pollution and Control, Solid and Hazardous Waste Management, Environmental Impact Assessment, Legal and Administrative Framework for Pollution Control, Current Environmental Issues.
ENVIRONMENTAL SCIENTIST 3 Hours The question paper will have 180 Objective type questions with multiple choices on the subjects covering Environmental Chemistry, Ecological Systems, Biodiversity and Aquatic Systems Water, Air and Land Pollution: Monitoring and Testing, Global Environmental Issues, Environmental Impact Analysis, Micro-Biology, Analytical Skills and Aptitude for Work.
Assistant (Junior Assistant) / Typist 2 Hours

The question paper will have 120 Objective type questions with multiple choices on the following subjects covering

  • General Science
  • Physics
  • Chemistry
  • Botany
  • Zoology
  • Current Events
  • History
  • Political Science
  • Geography
  • Economics
  • Science
  • History and Culture of India
  • Indian Politics and Indian Economy
  • Indian National Movement
  • Aptitude & Mental Ability etc.
  • The selected candidates from the Online examination may be permitted to attend interview based on the ranking and as per rule of reservation in the ratio of 1:5.

Reasoning :

Computer Aptitude:

 English :

Quantitative Aptitude:

General Awareness :

TNPCB Syllabus & Exam Pattern PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!