TNPCB யின் 224 பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

0
TNPCB யின் 224 பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TNPCB யின் 224 பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TNPCB யின் 224 பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த 224 பணியிடங்களுக்கான தேர்வானது 10.10.2020 & 11.10.2020 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் தொகுப்புகளை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக வாழ்த்துகிறோம்.

TNPCB தேர்வு செயல் முறை:

TNPCB பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

Download Exam Date 2020 

TNPCB தேர்வு மாதிரி:
1. SUBJECT DURATION MAXIMUM MARKS REMARKS
ONLINE EXAMINATION 3 hours / 2 hours 87.8* * Marks obtained in the Online examination to be worked out for percent 87.8%
 2. Interview for the post of Assistant Engineers, Environmental Scientists, Assistants (Junior Assistants) / Interview and Skill Test on Typing for the post of Typists. 12.2%
Total 100

ஆன்லைன் பரீட்சைக்கான வினாத்தாள் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சு செய்பவர் பணிக்கு குறிக்கோள் வகையாக இருக்கும். மேலும் இத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும்.

TNPCB தேர்வு பாடத்திட்டம்:
NAME OF THE POST DURATION OF THE EXAMINATION SYLLABI
Assistant Engineer 3 Hours The question paper will have 180 Objective type questions with multiple choices on the subjects covering Environmental Chemistry and Micro-Biology, Water and Waste Water Treatment, Aptitude for Work, Analytical Skills, Air Pollution and Control, Solid and Hazardous Waste Management, Environmental Impact Assessment, Legal and Administrative Framework for Pollution Control, Current Environmental Issues.
ENVIRONMENTAL SCIENTIST 3 Hours The question paper will have 180 Objective type questions with multiple choices on the subjects covering Environmental Chemistry, Ecological Systems, Biodiversity and Aquatic Systems Water, Air and Land Pollution: Monitoring and Testing, Global Environmental Issues, Environmental Impact Analysis, Micro-Biology, Analytical Skills and Aptitude for Work.
Assistant (Junior Assistant) / Typist 2 Hours The question paper will have 120 Objective type questions with multiple choices on the following subjects covering

  • General Science
  • Physics
  • Chemistry
  • Botany
  • Zoology
  • Current Events
  • History
  • Political Science
  • Geography
  • Economics
  • Science
  • History and Culture of India
  • Indian Politics and Indian Economy
  • Indian National Movement
  • Aptitude & Mental Ability etc.
  • The selected candidates from the Online examination may be permitted to attend interview based on the ranking and as per rule of reservation in the ratio of 1:5.
  • The Shortlisted Candidates for the post of Typists will undergo Skill Test of typing in English and Tamil before selection.

Download TNPCB Syllabus Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!