TNPCB Assistant Engineer விடைக்குறிப்பு 2020 !

0
TNPCB Assistant Engineer விடைக்குறிப்பு 2020
TNPCB Assistant Engineer விடைக்குறிப்பு 2020

TNPCB Assistant Engineer விடைக்குறிப்பு 2020 !

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆனது Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist ஆகிய பணியிடங்களுக்கனான COMPUTER BASED தேர்வை 10.10.2020 முதல் 11.10.2020 ஆகிய இரு தேதிகளில் நடத்த திட்டமிட்டது. இந்த ஆன்லைன் தேர்வுக்குரிய விடைக்குறிப்பை தேர்வர்கள் எங்கள் இணைய தளம் வாயிலாக சரிபார்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பணியின் பெயர் Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist
தேர்வு தேதி 10.10.2020 & 11.10.2020 
விடைக்குறிப்பு Click NOW
தேர்வு விடைக்குறிப்பு பதிவிறக்கம் செய்வது எப்படி?

Step 1: முதலில் விண்ணப்பதாரர்கள் TNPCB of tnpcb.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு உள் நுழையவும்.

Step 2: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிரதான முகப்பு பக்கத்தில், நேரடி ஆட்சேர்ப்பு Direct Recruitment Option என்பதை கிளிக் செய்க.

Step 3: TNPCB AE, சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் (ஜூனியர் உதவியாளர்) மற்றும் தட்டச்சு தொடர்பான அறிவிப்பைக் கண்டறியவும்.

Step 4: TNPCB Answerkey 2020 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Step 5: அதில், விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்து எண்டர் செய்ய வேண்டும்.

Step 6: விடைக்குறிப்பை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Download TNPCB Answer key 2020 Pdf – Released Soon

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!