தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

1
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் Tamil Nadu Pollution Control Board பல்வேறு காலிப்பாணியிடங்கள் உள்ளன. அதன்படி, காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் 05.03.2020 முதல் 26.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்:
மொத்த பணியிடங்கள்: 242
  • உதவி பொறியாளர் – 78
  • சுற்றுசூழல் விஞ்ஞானி – 70
  • உதவியாளர் – 38
  • தட்டச்சர் – 56
வயது வரம்பு:

12.2.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:
  • உதவி பொறியாளர்:

விண்ணப்பதாரர்கள் சிவில், கெமிக்கல், சுற்றுச்சூழல் பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • சுற்றுசூழல் விஞ்ஞானி:

ஏதேனும் ஒரு பிரிவில் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • உதவியாளர் (இளநிலை உதவியாளர்):

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  • தட்டச்சர்:

விண்ணப்பதாரர்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரசு தட்டச்சு தொழில்நுட்ப தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத வருமானம்:
  • உதவி பொறியாளர் – ரூ.37,100 முதல் ரூ.1,19,500
  • சுற்றுசூழல் விஞ்ஞானி – ரூ.37,700 முதல் ரூ.1,19,500
  • உதவியாளர் – ரூ.19,500 முதல் ரூ.62,000
  • தட்டச்சர் – ரூ.19,500 முதல் ரூ.62,000
தேர்வுக்கட்டணம்:

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), இதர வகுப்பினருக்கான தேர்வுக் கட்டணம் – ரூ. 500
ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அ), ப.வ, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் – ரூ. 250

தேர்வு செயல் முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்பிக்கும்முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.tnpcb.gov.in/ என்ற இணைய தளம் மூலம் 05.03.2020 முதல் 26.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Apply Online Link

 

Official Website
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!