தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு !! – பல்கலைக்கழக அறிவிப்பு!!!

20
தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு !! - பல்கலைக்கழக அறிவிப்பு!!!
தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு !! - பல்கலைக்கழக அறிவிப்பு!!!

தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு !! – பல்கலைக்கழக அறிவிப்பு!!!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திடம் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழக முனைவரிடம் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்த முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழ் இலக்கிய, இலக்கண திறனறி தேர்வு :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டு புலம் மற்றும் பல்கலைக்கழக தகவலியல் மையம் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழ் தெரிந்தவர்களுக்கு என தமிழ் இலக்கிய, இலக்கண திறனறி தேர்வினை நடத்த உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த வினாடி வினா போட்டி ஆனது இணைய வழியில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பங்கு கொள்ள உள்ளவர்கள் தங்களின் தகவல் குறிப்புகளை கீழே உள்ள இணைய பக்கத்தில் பூர்த்தி செய்து விட்டு அதன் பின்னர் இந்த திறனறி வினாடி வினா தேர்வில் கலந்து கொள்ளலாம்.

TNOU Quiz 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

20 COMMENTS

  1. தமிழ் வாழ்க நான் கலந்து கொண்டு வெற்றி பெற்று சான்றிதழ் பெற்று கொண்டேன் நன்றி

  2. வினாடி வினா போட்டியில் பங்கு கொள்ள விரும்புகிறேன்.

  3. தமிழ் வாழக வளத்துடன். போட்டியில் பங்கு பெற விரும்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!