தேசிய நூலகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை 2021 – 25 காலிப்பணியிடங்கள்

0
தேசிய நூலகத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை 2021 – 25 காலிப்பணியிடங்கள்
தேசிய நூலகத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை 2021 – 25 காலிப்பணியிடங்கள்

தேசிய நூலகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை 2021 – 25 காலிப்பணியிடங்கள்

இந்திய தேசிய நூலகம் ஆனது அதன் LIS Interns காலியிடங்களுக்கான புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இந்த LIS Intern பணிக்கு என 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
National Library வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய Library & Information Science பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரிகள் Online Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

National Library of India Jobs 2021 – Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!