TNOU B.Ed தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு !

0
TNOU B.Ed தேர்வு தேதி அட்டவணை 2021 - வெளியீடு
TNOU B.Ed தேர்வு தேதி அட்டவணை 2021 - வெளியீடு

TNOU B.Ed தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு

தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் (TNOU) ஆனது மாணவர்களுக்கான தேர்விற்கான தேதிகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு குறித்த ஏனைய தகவல்களை எங்கள் இணைய தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNOU
பிரிவின் பெயர் B.Ed. Special Education
தேர்வு தேதி 10.07.2021
தேர்வு அட்டவணை Download Below
TNOU B.Ed தேர்வு அட்டவணை :

தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகதத்தில் B.Ed. Special Education (Semester) மாணவர்களுக்கு தேர்வுகள் ஆனது தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் 10.07.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதற்கான முழு தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு அட்டவணை :
Date Session Course Code Course Title
10.07.2021 F/N SED-11 Human Growth & Development
11.07.2021 F/N SED-12 Contemporary India and Education
12.07.2021 F/N SED-13 Inclusive Education
13.07.2021 F/N SED-14 Introduction to Sensory Disabilities
14.07.2021 F/N SED-15 Introduction to Neuro Developmental Disabilities
15.07.2021 F/N SED-16 Introduction to Locomotor and Multiple Disabilities

Download TNOU B.Ed Exam Time Table 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!