TNNLU தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022-நேர்காணல் மட்டுமே!

0
TNNLU தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022-நேர்காணல் மட்டுமே!
TNNLU தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022-நேர்காணல் மட்டுமே!
TNNLU தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022-நேர்காணல் மட்டுமே!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து (Tamil Nadu National Law University) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது .இந்த அறிவிப்பின்படி Registrar பணிக்கு என்று ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (27.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNNLU
பணியின் பெயர் Registrar
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Tamil Nadu National Law University காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து தற்போது வெளியான அறிவிப்பின்படி Registrar பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNNLU கல்வி தகுதி:

Registrar பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் Principal / Professor ஆக பணிபுரிந்தவர்கள் மற்றும் Government நிறுவனத்தில் Deputy Secretary ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

தேசிய சட்டப் பல்கலைக் தேர்வு செய்யப்படும் முறை:

Registrar பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாதம் ரூ.2,80,000/- ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே!!

Exams Daily Mobile App Download
TNNLU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
  • The Vice-Chancellor, Tamil Nadu National
  • Law University, Dindigul Main Road,
  • Navalur Kuttapattu Village,
  • Tiruchirappalli -620 027.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!