தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

0
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் அப்ரண்டிஸ் பணிகள் 2021 !!
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் அப்ரண்டிஸ் பணிகள் 2021 !!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (TNMVMD) இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியானது. அந்த அறிவிப்பில் Apprentice (Graduate & Technician) பணிக்கு 79 காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNMVMD வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் B.E, B.Tech/ Diploma முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.3542/- முதல் அதிகபட்சம் ரூ.4984/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவுதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

BOAT Portal சேர்ந்த விருப்பமுள்ளவர்கள் 24.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். ஏனைய பொது விண்ணப்பதாரர்களுக்கு 01.03.2021 அன்று வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் TNMVMD
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 79
வயது வரம்பு 21-35
கல்வித்தகுதி B.E, B.Tech/ Diploma
ஊதியம் Rs.3,542/- to Rs.4,984/-
தேர்ந்தெடுக்கும் முறை Merit List 
கடைசி தேதி  24.02.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Download TNMVMD Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!