TNMVND ஆணையத்தில் Apprentice பணிக்கான வேலைவாய்ப்பு – 70+ காலிப்பணியிடங்கள்!

0
TNMVND ஆணையத்தில் Apprentice பணிக்கான வேலைவாய்ப்பு - 70+ காலிப்பணியிடங்கள்!
TNMVND ஆணையத்தில் Apprentice பணிக்கான வேலைவாய்ப்பு - 70+ காலிப்பணியிடங்கள்!

TNMVND ஆணையத்தில் Apprentice பணிக்கான வேலைவாய்ப்பு – 70+ காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை (TNMVMD) ஆனது Apprentice பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree அல்லது Diploma Engg தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Graduate Apprentices பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- மற்றும் Technician (Diploma) Apprentices பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.11.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!