TNMRB Physician Assistant சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு !

2
TNMRB Physician Assistant சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு - ஊரடங்கு எதிரொலி
TNMRB Physician Assistant சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு - ஊரடங்கு எதிரொலி

TNMRB Physician Assistant சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு – ஊரடங்கு எதிரொலி

தமிழக மருத்துவ பணியாளர்கள்  ஆனது தற்போது முக்கிய அவசர அறிவிப்பு ஒன்றினை  வெளியிட்டு உள்ளது. அது குறித்த முழு தகவல்களையும் எங்கள் இணைய பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தேர்வர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கொரோனா ஊரடங்கு :

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. இந்த இரண்டாம் அலையின் தாக்கத்தினை கட்டிற்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசும் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து அமல்படுத்தியது. முன்னதாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆனது மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி  அமல்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனாலும் தாக்கத்தின் வேகம் குறையவில்லை என்பதனால் அடுத்த கட்டமாக கடந்த 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை பலனாக வைரஸ் பரவல் குறைந்தாலும் இந்த ஊரடங்கு வரும் 07.06.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNMRB Physician Assistant CV ஒத்திவைப்பு :

இதன் காரணமாக பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டன, மேலும் சில பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு தற்போது TN MRB  வாரியம் ஆனது CV பணிகளை ஒத்திவைப்பதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதாவது கடந்த 19.05.2021 அன்று அதன் அதிகாரப்பூர்வத் தளத்தில் Physician Assistant பணிகளுக்கு சான்றிதழ் சரிபாரப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த பணிகள் ஆனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக புதிய அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNMRB Physician Assistant CV Postponed Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!