TN MRB  ஆவணங்கள் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு 2020

0
TNMRB  ஆவணங்கள் சரிபார்ப்பு 2020
TNMRB  ஆவணங்கள் சரிபார்ப்பு 2020

TN MRB  ஆவணங்கள் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு 2020

தமிழகமருத்துவ சேவைகள் வாரியம் அதன் தற்காலிகமான காலியிடங்களுக்கான உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலை வாய்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டிருந்தது. இப்பணிக்காக எழுத்து தேர்வானது நடந்து முடிந்த நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்களுக்கு  சான்றிதழ் சரிபாப்பானது 24.03.2020 முதல் 28.03.2020 வரை நடைபெறஉள்ளது. எனவே இதில் கலந்து கொள்ள இருக்கும் தேர்வாளர்கள்  தங்களது சான்றிதல் சரிபார்ப்புக்கான நேரத்தை கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து காணலாம்.மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

 *Read More Latest Government Job 2020*

குழுவின் பெயர் தமிழக மருத்துவ சேவைகள் வாரியம் TNMRB 
பணியின் பெயர் அறுவை சிகிச்சை நிபுணர்
காலியிடங்கள் 1884
ஆவணங்கள் சரிபார்ப்பு நாள்  24.03.2020 முதல் 28.03.2020

 

*Read More Bank Government Job 2020*

ஆவணங்கள் சரிபார்ப்பு நாட்கள் காலை (Sl.No) மதியம் 02:00 PM (Sl.No) இடம்
24.03.2020 1 – 70 71 – 140 Medical Services Recruitment Board, 7 th Floor, DMS Buildings, 359, Anna Salai, Teynampet, Chennai-6.
26.03.2020 141 – 210 211 – 280
27.03.2020 281 – 350 351 – 420
28.03.2020 421 – 489

Instructions:

Notification Download

Official  Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!