TNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

0
TNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020
TNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

TNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. Assistant Surgeon (General) போன்ற பணிகளுக்கு மொத்தம் 223 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். TNMRB Assistant Surgeon பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு ஹால் டிக்கெட் :

தேர்வு தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் ஆகியவை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வெளியான பின் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு மாதிரி :

Exam Mode  Online Exam (CBT)
Total Exam Marks 90
No. Of. Ques 90
Academic Weightage Marks 10
Total  Marks 100

பாடத்திட்டம் :

TNMRB தேர்விற்கான பாடத்திட்டம் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயன் பெறலாம்

  • Medical Sciences-Allopathy
  • APPLIED PHYSIOLOGY
  • APPILED BIO- CHEMISTRY
  • General Medicine
  • Psychiatry
  • Geriatrics
  • Paediatrics
  • Surgery, Gynaecology
  • Obstetrics
  • Community Medicine
  • MANAGEMENT OF EMERGENCIES

Official Notification PDF

TNMRB Exam Pattern & Syllabus PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!