TNMRB Assistant Surgeon (Speciality) சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 – வெளியீடு

0
TNMRB Assistant Surgeon (Speciality) சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020
TNMRB Assistant Surgeon (Speciality) சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020

TNMRB Assistant Surgeon (Speciality) சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 – வெளியீடு

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் ஆனது Assistant Surgeon (Speciality) நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த 12.05.2020 அன்று வெளியிட்டது. அவசர கால நடவடிக்கைகள் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவில் Assistant Surgeon (Speciality) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

Name of the Board TNMRB
Exam Name Assistant Surgeon (Specialist)
CV Date 26 & 27 May 2020
Status  CV Date Released

 

தற்போது அதற்கு பதிவு செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை நடைபெற உள்ளது. அதற்கான தேதிகள் மற்றும் மதிப்பெண் அட்டவணை அடங்கிய அறிவிப்பினை அதிகாரபூர்வமாக தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. Assistant Surgeon (Speciality) சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை 26.05.2020 மற்றும் 27.05.2020 ஆகிய தினங்களில் நடத்தப்பட உள்ளது. அதனை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNMRB CV Date Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!