TNMRB Assistant Surgeon இறுதி தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

0
TNMRB Assistant Surgeon இறுதி தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
TNMRB Assistant Surgeon இறுதி தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

TNMRB Assistant Surgeon இறுதி தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் ஆனது (TNMRB) தற்போது Assistant Surgeon (General) பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பணி நியமன பட்டியலினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNMRB
பணியின் பெயர் Assistant Surgeon (General)
CV தேதி  06.01.2021
Final Result Download Below
TNMRB இறுதி தேர்வு முடிவுகள் :

TNMRB தேர்வாணையம் மூலமாக இந்த Assistant Surgeon (General) பணிகளுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 06.01.2021 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டது.

தற்போது அதில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி தேர்வு பட்டியலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNMRB Assistant Surgeon Result PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!