இன்றைய தமிழக அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.38,000/-

0
இன்றைய தமிழக அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.38,000/-
இன்றைய தமிழக அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.38,000/-
இன்றைய தமிழக அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.38,000/-

Assistant Professor பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNJFU வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) Human Research Management, Finance Management, Marketing Management, Agribusiness Management ஆகிய துறைகளில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA அல்லது Ph.D Degree பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
Exams Daily Mobile App Download
  • Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.38,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV, Resume) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (27.07.2022) அனுப்ப வேண்டும் . கடைசி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!