தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 08.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணியிடம் காலியாக உள்ளது.
  • JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M.Sc. / M. Tech. Biotechnology/ Biochemistry படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • விண்ணப்பதாரர் recording, analyzing scientific research data, statistical analysis such as MS Excel NET-CSIR-UGC Net and GATE போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் Molecular Pathways பற்றி நன்கு தெரிந்தவராகவும், Western Blot qPCR Techniques, Bioassays Cell Culture and Handling Zebrafish Embryo – Larvae போன்றவற்றை கையாள தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 21 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 31,000/- ஊதியம் பெறுவார். இதர ஊதியங்களும் தரப்படும்.
  • விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 8.4.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாச நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!