தமிழகத்தில் அரசு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்

0
தமிழகத்தில் அரசு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்
தமிழகத்தில் அரசு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்
தமிழகத்தில் அரசு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆனது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Data Entry Operator, Office Assistant, Security, Engine Mechanic and engineer போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு விருப்பம் உள்ள வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tamil Nadu Dr. Jayalalitha Fisheries University (TNJFU)
பணியின் பெயர் Data Entry Operator, Office Assistant, Security, Engine Mechanic and engineer posts
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TNJFU காலிப்பணியிடங்கள்:

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வெளியான அறிவிப்பில் Data Entry Operator, Office Assistant, Security, Engine Mechanic and engineer போன்ற பதவிகளுக்கு தலா ஒரு இடம் என மொத்தம் 09 கலிப்பாணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNJFU கல்வித் தகுதி:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம், 10ம், மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பதவிக்கு ஏற்றவாறு பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.E, B.E, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNJFU முன் அனுபவங்கள்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சமாக 1 ஆண்டுகள் முத்த 3 ஆண்டுகள் வரை பதவியின் தன்மைக்கேற்றவாறு பணிக்கு தொடர்புடைய துறைகளில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம். மேலும் நல்ல மொழித்திறன் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

TNJFU ஊதிய விவரம்:

மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,500/- முதல் ரூ.35,000/- வரை பதவியின் தன்மைக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும்.

TNJFU தேர்வு முறை:

பல்கலைக்கழகத்தின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பபவர்கள் 28.12.2021 அன்று நேரடியாக நேர்காணலின் மூலம் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

TNJFU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் BIO-DATA வை கீழ் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறுகேட்டுக்கொள்கிறோம்.

TNJFU மின்னஞ்சல்:   [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!