ரூ.38 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

0
ரூ.38 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
ரூ.38 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

ரூ.38 ஆயிர ஊதியத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமானது (TNJFU) அங்கு காலியாக உள்ளதாக Assistant Professor பணிகளை நிரப்பிட புதிய அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Assistant Professor  பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Life Science/ Biotechnology பாடப்பிரிவுகளில் M.F.Sc./ M.Sc./ M.Tech/ M.B.A/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.38,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் Assistant Professor பணிக்கு வரும் 25.02.2021 அன்றுக்குள் deanifpgs@tnfu.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download TNJFU Notification PDF 

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here