தமிழக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க மே 30 இறுதி நாள்..!

0
தமிழக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மே 30 இறுதி நாள்..!
தமிழக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மே 30 இறுதி நாள்..!
தமிழக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க மே 30 இறுதி நாள்..!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Professor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

தமிழக மீன்வளப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் வெளியான அறிவிப்பில், Assistant Professor பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Aquaculture / Fish Nutrition / Feed Technology / Aquatic Animal Health Management போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.F.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Ph.D பட்டம் பெற்றிருந்தால் அல்லது NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியை பொறுத்து குறைந்தது ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.38,000/- வரை மாத ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அளிக்கப்பட்டு நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNJFU விண்ணப்பிக்கும் முறை:

தமிழக பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணத்தில் விண்ணப்பங்களை தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.05.2022 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TNJFU Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!