தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.38,000 ஊதியம்..!

0
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.38,000 ஊதியம்..!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Professor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU)
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Email
TNJFU காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியான அறிவிப்பில், Assistant Professor பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNJFU கல்வித் தகுதி:
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Aquaculture / Fish Nutrition / Feed Technology / Aquatic Animal Health Management போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.F.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Ph.D பட்டம் பெற்றிருந்தால் அல்லது NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
TNJFU ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியை பொறுத்து குறைந்தது ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.38,000/- வரை மாத ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNJFU தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அளிக்கப்பட்டு நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNJFU விண்ணப்பிக்கும் முறை:

தமிழக பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணத்தில் விண்ணப்பங்களை தயார் செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு 30.05.2022 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

TNJFU Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here