எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !

0
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !

வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 24.04.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஓட்டுநர் பதவிக்கு ஒரு பணியிடம் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு 4 பணியிடம் என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும். நல்ல உடல் தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்.
  • Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் LMV License With Batch வைத்திருப்பது அவசியம் ஆகும்.

TN Job “FB  Group” Join Now

  • 1.7.2021 நாள் கணக்கின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும். BC, MBC, DNC பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • Driver, OA பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19,500/- முதல் ரூ. 62,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!