தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.65,500/-

0
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.65,500
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.65,500

தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.65,500/-

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் திருச்சி மாவட்ட அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில், Typist, Computer Operator, Technical Assistant & Sweeper ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Typist, Computer Operator, Technical Assistant & Sweeper
பணியிடங்கள் 13
கடைசி தேதி 29.12.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNHRCE காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் Typist, Computer Operator, Technical Assistant & Sweeper பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Computer Operator வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

TNHRCE கல்வித்தகுதி :
  • Typist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் தட்டச்சில் தேர்ச்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
  • Computer Operator – கணினி அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
  • Technical Assistant – சிவில் பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Sweeper – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
TNHRCE ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சமாக ரூ.65,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 29.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!