ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை !

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை !

ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Driver பதவிக்கு ஒரு பணியிடம் மற்றும் Office Assistant பதவிக்கு 9 பணியிடம் என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Driver, Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8 வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

  • Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கட்டாயம் Driving License வைத்திருக்க வேண்டும் மற்றும் நல்ல உடற்தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC / ST – 05 ஆண்டுகள், MBC / DNC / BC – 02 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNHRCE Notification Pdf

Download Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!